Bigg Boss Aarav Marriage

செப்டம்பர் 6-ல் பிக்பாஸ் ஆரவ்விற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Aarav Marriage : தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே அறிமுகமானவர் ஆர்வ். முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரான இவர் பிக்பஸ் வீட்டில் இருக்கும்போது ஓவியாவை காதலித்தார்.

ஓவியா கேட்டார் என்பதற்காக அவரது மருத்துவ முத்தம் கொடுத்தது எல்லாம் பெரும் வைரலானது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் சமாதனம் ஆயினர். ஒன்றாக சேர்ந்து ஊர் சுத்தவும் செய்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ ரெடி.. ரிலீஸ் எப்போது தெரியுமா?? – வெளியான தகவல்.!!

இருவரும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடிகர் ஆரவ் இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஸ்வாவின் இமைபோல் காக்க என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள ராஹீயை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் உங்களை ஏன் என்னைச் சுற்றியிருந்த ஓவியாவின் நிலை என்ன என ஓவியா ஆர்மி ஆரவ்வை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.