Bigg Boss 9th Evicted Contestant : Shocking Update is Here | Bigg Boss Tamil | Bigg Boss tamil 3 | Kasthuri | Cheran | Sandy | Tharshan | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்பட்டு உள்ளார்.

Bigg Boss 9th Evicted Contestant : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வார எவிக்சனுக்கான சாண்டி, கஸ்தூரி சேரன் மற்றும் தர்ஷன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

2019-ல் ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக், அஜித் மட்டுமே படைத்த சாதனை – சூப்பர் அப்டேட்.!

இந்த நால்வரில் கஸ்தூரியும் சேரனும் குறைந்த அளவில் ஓட்டுக்கள் பெற்று இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் பிக் பாஸ் சென்றுள்ள வனிதாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? – இதனால் தான் இந்த ஆட்டமா?

சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கஸ்தூரி வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

உள்ளே போன வேகத்திலேயே வெளிய வந்து விட்டாரே என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.