Bigg Boss 9th Elimination Voting Status : Shocking Update | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Cheran | Kasthuri | Tharshan
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Bigg Boss 9th Elimination Voting Status : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த வார நாமினேஷனில் சேரன், சாண்டி, தர்ஷன், கஸ்தூரி என நால்வர் இடம் பெற்றுள்ளனர். முதல் நாள் ஓட்டெடுப்பின் நிலவரத்தின் படி சாண்டி அதிக ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

எதுக்கு இப்படியொரு சீனு? ரைசா வெளியிட்ட புகைப்படத்தால் பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்.!

அவரை தொடர்ந்து தர்ஷன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார், சேரன் மூன்றாம் இடத்தையும் கஸ்தூரி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார்.

முதல் இரண்டு இடங்களை பொறுத்தவரை தர்ஷன் முதலிடத்திற்கு செல்லவும் வாய்ப்புள்ளது, அதே போல சேரனுக்கும் கஸ்தூரிக்கும் இடையேயும் வலுவான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நிச்சயம் இந்த வாரம் வெளியேற போவது கஸ்தூரி அல்லது சேரனாக தான் இருப்பார், கஸ்தூரி வெளியேறும் பட்சத்தில் அவரை சீக்ரெட் ரூமிற்கும் அனுப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Bigg Boss

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.