Bigg Boss 8th Nomination Voting Status in Today - Here is the Photo | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Losliya | Mugen | Kavin | Madhumitha | Abirami
பிக் பாஸ் சீசன் 3-ன் வோட்டிங் நிலவரம் முதல் நாளிலேயே தலைக்கீழாக மாறியுள்ளது. தொடர்ந்து அதே நிலை தான் தற்போது வரை நீடித்து வருகிறது.

Bigg Boss 8th Nomination Voting : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது எவிக்ஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது.

இந்த எவிக்ஷனுக்காக லாஸ்லியா, கவின், முகேன், அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

OMG முகேனா இது? சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க – ஷாக்காக்கும் புகைப்படம்!

நாமினேஷன் லிஸ்ட் வெளியானதுமே இந்த வாரம் வெளியேற போவது அபிராமி தான் என மக்கள் அனைவரும் ஒரு யூகத்திற்கு வந்து விட்டனர். அதற்கேற்றார் போல தான் பிக் பாஸ் வோட்டிங் நிலவரமும் இருந்து வருகிறது.

கடந்த வாரம் அதிக ஓட்டுகள் வாங்கிய முதலில் ஷேவ்வான லாஸ்லியா இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முகேன் அதிகமான ஓட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

லாஸ்லியாவை தொடர்ந்து கவின் மூன்றாவது இடத்தையும் மதுமிதா 4-வது இடத்தையும் பிடித்துள்ளார். மிகவும் குறைவான ஓட்டுகளுடன் 5-வைத்து இடத்தில் இருந்து வருகிறார் அபிராமி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.