Bigg Boss 8th Nomination List : Who Will Got Eviction? | Bigg Boss Tamil 3 | Abirami | Mugen Rao | Kavin | Losliya | Madhumitha
சாக்ஷி அகர்வாலை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான நாமினேஷனும் நேற்று நடந்து முடிந்தது.

Bigg Boss 8th Nomination List : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 50 நாட்களை தாண்டி விட்டது. இதுவரை இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடித்தது ஜாக்பாட்.. தல 60 படத்தில் கமிட்டான பிக் பாஸ் 3 நடிகை.!

இவர்களை தொடர்ந்து 8-வது எலிமேஷனுக்கான நாமினேஷன் திங்கட்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த நாமினேஷனில் இடம் பெற்றுள்ளவர்களின் லிஸ்ட் இதோ

1. அபிராமி
2. முகேன்
3. கவின்
4. லாஸ்லியா
5. மதுமிதா

சரவணனை வெளியேற்றியது தவறு… வெளியேற்ற வேண்டியது இந்த கும்பலை தான் – பிரபல இயக்குனர் ஆவேச பேச்சு.!

இந்த ஐவரில் அபிராமி வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here