இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டு நபர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌‌‌‌‌‌‌‌‌‌‌

Bigg Boss 8th Eviction Final Voting Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேறினர்.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்களில் அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லாமல் ஒரே ஒரு எலிமினேஷன் மட்டும் நடந்தால் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. ‌‌‌‌‌

படத்தை கழுவி ஊத்ததான் வந்தோம் ஆனால்? – Anti Indian Public Review | Blue Sattai Maran Movie Review

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.