Bigg Boss 7th Eviction Update

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Bigg Boss 7th Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேறி இருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்த வார வெளியேற்றத்திற்கு ரம்யா பாண்டியன், கேப்ரெல்லா, சிவானி, ஜித்தன் ரமேஷ், சோம் மற்றும் நிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சோம் மற்றும் நிஷா தான் மிகவும் குறைவான ஓட்டுக்களை பெற்று உள்ளனர். இவர்கள் இருவரில் தான் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.