இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 7th Eviction Final Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேறிய நிலையில் அபிஷேக் மீண்டும் உள்ளே சென்றுள்ளார்.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் பலர் இடம்பெற்றிருந்த நிலையில் தாமரைச்செல்வி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் குறைந்த ஓட்டுகளைப் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. ஐக்கி பெர்ரி இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.