பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

Bigg Boss 6th Elimation Final Voting Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளை உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். நாளை மறுநாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அவர் அறிவிப்பார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்?? இறுதிகட்ட ஓட்டிங் நிலவரம் இதோ

இந்த வார நாமினேஷனில் இறந்தவர்களில் இசைவாணி மிக மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போதைய ஓட்டுகளின் நிலவரப்படி யார் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தற்போது வரை கடைசி இடத்தில் இசைவாணி தான் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக நிரூப் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.