Bigg Boss 6h Eviction : Shocking - Saravanan Evicted by BB house.! | Bigg Boss tamil | Bigg Boss 3 | Saravanan Eviction | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் திடீரென இன்று வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss 6h Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 44ம் நாளுக்காக எபிசொட் இன்று ஒளிபரப்பானது.

இன்று நடந்த இந்த வார நமினேஷனில் சரவணன், சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா ஆகியோர் நாமினேட் ஆகினர்.

டாப் 20-ல் முதலிடம் பிடித்த சிங்கப்பெண்ணே, எதில் தெரியுமா? – இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ஆனால் நிகழ்ச்சியின் இறுதியில் பிக் பாஸ் சரவணனை அழைத்து அவரை வெளியேற்றுவதாக கூறியுள்ளார்.

அதற்கான காரணம் கடந்த வாரம் கமல்ஹாசன் எபிசோடில் பெண்களை பஸ்ஸில் இடித்ததாக கூறியதும் அதற்கு மன்னிப்பு கேட்டதும் ஏற்று கொள்ளப்படாது என கூறி அவரை மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமல் வெளியேற்றி விட்டார்.

கவின் – சாக்ஷி காதலில் நல்லா நாடகமாடிய லாஸ்லியா – இதோ லீக்கான குறும்படம்.!

இதனால் சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள். இவர்களுக்கான ஓட்டெடுப்பு தான் நடந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.