கட்டம் கட்டி போட்டியாளர் ஒருவரை ரசிகர்கள் தூக்கி உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டம் கட்டி தூக்கிய ரசிகர்கள்.. பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறியது இவர் தான் - இதோ விவரம்.!!

இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறி கொள்ள சாந்தி, அசல் கோலார், ஷெரீனா, மகேஸ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் இருந்தவர்கள் நிவாஸினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டர் குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது.

கட்டம் கட்டி தூக்கிய ரசிகர்கள்.. பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறியது இவர் தான் - இதோ விவரம்.!!

இறந்த பதிலும் கண்டன்ட் கொடுக்கும் ராபர்ட் மாஸ்டரை விட நிவாஸினி வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். அதற்கேற்றார் பல தற்போது நிவாஸினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.