பிக் பாஸ் சீசன் 5 ஷூட்டிங் தொடங்கிய நிலையில் அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss 5 Promo Shooting Photo : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 ஷூட்டிங் தொடங்கியாச்சு.. போட்டியாளர்கள் யார் யார்? - இணையத்தில் கசிந்த புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவிற்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

விரைவில் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை எதிர்பார்க்கலாம். இந்த வீடியோவில் கமல் எந்த மாதிரியான கெட்டப்பில் இருப்பார்? இதில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள்? வெற்றி பெறப்போவது யார்? என பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா? | Latest Cinema News