நடிகர் கமலையே அடக்கும் கம்பீர குரல்.. புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bigg Boss 5 New Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

என்னைக் கட்டுப்படுத்த நினைத்தால், அது நடக்காது : கிரிக்கெட் வாரியத்திற்கு முகமது அமீர் கண்டனம்

கமலையே அடக்கிய கம்பீர குரல்.. இணையத்தில் வெளியான பிக் பாஸ் புதிய புரோமோ.!!

ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

இந்த வீடியோவில் கமல் பெட் ரூமில் இருக்கிறார்‌. யாரோ கிசுகிசுவென பேசுகிறார்கள். யாரது என கமல் கேட்க அந்த குரல் அடங்கி விடுகிறது. இங்க யாரும் ஈஸியாக கிசு கிசு பேச முடியாது என கமல் கூற கம்பீர குரல் ஒன்று அவரையும் அடக்குகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.