பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த முழு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss 5 Contestants Name List : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

முக்தி நிலை அருளும், தென்திசை கயிலாயம்.!

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயை பழிவாங்கனா….சினிமா உலகமே பயப்படும் – Producer K. Rajan ஆவேச பேட்டி | HD

  1. குக்கு வித் கோமாளி கனி
  2. சுனிதா
  3. விஜய் டிவி பிரியங்கா
  4. சூசன் ஜார்ஜ்
  5. வடிவுக்கரசி
  6. பயில்வான் ரங்கநாதன்
  7. ஷகிலாவின் மகள் மிலா
  8. திருநங்கை நமிதா மாரிமுத்து
  9. துள்ளுவதோ இளமை அபிநவ்
  10. மைனா நந்தினி
  11. மசூம் சங்கர்
  12. கண்மணி சீரியல் லிசா
  13. நடிகை பானுப்பிரியா
  14. பாய்ஸ் பட மணிகண்டன்
  15. நடிகர் கிருஷ்ணா
  16. ஜெமினி கணேசன் பேரன் ராமானுஜம்

மேலே குறிப்பிட்டுள்ள 17 நபர்களின் பெயர்கள் போட்டியாளர்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அக்டோபர் 3ஆம் தேதி தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.