Bigg Boss 5 Anchor

பிக் பாஸ் சீசன் 5 கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா?? என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Bigg Boss 5 Anchor : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

நான்கு சீசன் முடிவடைந்ததை அடுத்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சீசன் 5-ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? இல்லையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். ஒருவேளை அவர் வெற்றி பெற்று விட்டால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.