Bigg Boss 4 House Photos

இதுவரை இல்லாத அளவாக மிகப்பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 4-ற்கான வீடியோ தயாராகியுள்ளது.

Bigg Boss 4 House Photos : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஊருக்கு சீசன்கள் முடிவடைந்துள்ள இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.

12 பிரபலங்கள் 80 நாட்கள் என நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் கோலாகல தொடக்கம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4-ற்கான பிரம்மாண்ட வீட்டினுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை வித்தியாசமான கெட்டப்பில் இன்றைய நிகழ்ச்சி பங்கேற்றுள்ளார். அவருடைய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்புகைப்படங்கள் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதற்கு இந்தப் புகைப்படங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.