BIGG BOSS 4: Fight Between Sanam Shetty and Rekha

YouTube video

BB4 Day 5 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 4-வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது நாளான இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த புரோமோ வீடியோவில் ரேகா சனம் ஷெட்டி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சனம் ஷெட்டி இந்த பிரச்சினையால் தலையில் தானே அடித்துக் கொள்கிறார்.

ரம்யா பாண்டியன் மற்றும் ரேகாவுக்கு இடையே கேப்டன்ஷிப் பிரச்சனையும் எழுந்துள்ளது.

இதோ அந்த வீடியோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.