பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் கலந்து கொண்ட பிரபலங்கள் யார் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.
Bigg Boss 4 Contestant List : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இன்று முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
கோலாகலமாக தொடங்கிய இந்த நான்காவது சீசனில் மொத்தம் 16 பிரபலங்கள் பங்கேற்றனர்.
அவர்கள் யார் யார் என்பது பற்றிய முழு விவரம் இதோ.
- ரியோ ராஜ்
- சனம் ஷெட்டி
- ரேகா
- அனிதா சம்பத்
- பாலாஜி
- ஷிவானி நாராயணன்
- ஜித்தன் ரமேஷ்
- பாடகர் வேல்முருகன்
- நடிகர் ஆரி
- மாடலிங் நடிகர் சோம் சேகர்
- கேப்ரில்லா
- அறந்தாங்கி நிஷா
- ரம்யா பாண்டியன்
- சம்யுக்தா
- சுரேஷ் சக்ரவர்த்தி
- ஆஜித்