Bigg Boss 3
பிக் பாஸ் 3ன் போட்டியாளராக 90 Ml நடிகை பங்கேற்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Bigg Boss 3 Updates : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பால் விரைவில் 3-வது சீஸனும் தொடங்க உள்ளது.

சர்ச்சை பிரபலங்களுக்கு பிக் பாஸ் 3-க்கு அழைப்பு – வெளியான அதிரடி லிஸ்ட்.!

இந்த சீசனில் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ள இருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை தொடர்ந்து ஓவியா நடிப்பில் வெளியான 90 Ml திரைப்படத்தில் நடித்திருந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரீ கோபிகா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த அதிரடிக்கு தயாரான தளபதி? விஜய் 64,65,66 படங்களின் இயக்குனர்கள்.!

Bigg Boss 3 90 ml actress

சர்ச்சைக்குரிய நபர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதில் விஜய் டிவி ஒரு போதும் தயங்கியதில்லை என்பதால் இந்த சீசனில் இவர் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.