Bigg Boss 3 Tamil Updates : Uma Riyaz Khan | Kollywood | If he called me I would definitely attend | Tamil Cinema | Bigg Boss 3 | kamal Haasan

Bigg Boss 3 Tamil Updates :

Bigg Boss 3 Tamil Updates : என்ன கூப்பிட்டா கண்டிப்பா நான் வருவேன் என பிரபல நடிகை ஓபனாக பேசியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது.

அடுத்த வித்யா பாலன் இவர் தான் – நடிகையை பாராட்டிய எஸ். ஜே சூர்யா.!

தற்போது மூன்றாவது சீசனுக்குகான வேலைகள் தொடங்கி விட்டன. யார் யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை உமா ரியாஸ்கான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தால் கண்டிப்பா நான் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும் இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போதே வைல் கார்டு என்ட்ரியில் என்னை உள்ளே அனுப்புங்க என கூறி வந்தததும் இவருடைய மகன் ஷாரிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.