Bigg Boss 3
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப தேதியை விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்து ட்வீட் செய்துள்ளது.

Bigg Boss 3 Starting Date : விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பி=புத்தம் புது நிகழ்ச்சியான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இரண்டு சீசன்களை கடந்தது.

இதனையடுத்து மூன்றாவது சீஸனும் அடுத்த மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது, அதற்கான ப்ரோமோ வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருந்தன.

பிக் பாஸ் 3-ல் போட்டியாளரான 90 Ml நடிகை – சரியா போச்சு போங்க.!

இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 3 அடுத்த மாதம் அதாவது ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் குஷியாகியுள்ளனர் .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.