Bigg Boss 3 Reactions : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Bigg Boss 3 Tamil, Kamal Haasan

Bigg Boss 3 Reactions :

தமிழ் சின்னதிரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கு பிரபலமாக பேசப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி விட்டது.

பணப் பிரச்சனை ஏற்படுவதற்கு வீடும் ஒரு காரணமா? தெரிந்து கொள்வோமா!

அவரை தொடர்ந்து இசை கலைஞர் மகன் வைத்யா கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியானது.

இதனால் அதிருப்தியான ரசிகர்கள் ஐயோ இவரா வேண்டாம் பிக் பாஸ். கடந்த முறை வந்த இசை அனந்த் வைத்தியநாதன் வயதாகிடுச்சு என டாஸ்குகளை செய்யவே இல்லை. இவரும் அப்படி தான் செய்வார்.

எனவே தயவு செய்து ஆளை மாற்றி விடுங்கள், மார்க்கெட் போன மொக்க நடிகைகள், வயதான வில்லன், காமெடியன் எல்லாம் வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர்.

மேலும் பொண்டாட்டி புருஷனை அனுப்பறதுக்கு பதிலாக காதல் ஜோடியா உள்ளே அனுப்புங்க, ரொம்ப நல்லா பொழுது போகும் என கூறுகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.