Bigg Boss 3 Plan : Bigg Boss Seasan 3 is Stopped | Bigg Boss Tamil | Bigg Boss Telungu | Bigg Boss Telungu 3 | Kollywood CInema
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கை விட்டு விட நிகழ்ச்சி குழு திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவலால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Bigg Boss 3 Plan : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியில் 3-வது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தமிழை போலவே தெலுங்குவிலும் இந்த நிகழ்ச்சி தொடங்க இருந்த நிலையில் சரியான தொகுப்பாளர் யாரும் கிடைக்காததால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கை விட்டு விடலாம் என்ற மனநிலைக்கு தொலைக்காட்சி சேனல் முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

ஆனால் இது குறித்து நிகழ்ச்சி குழு கூறியுள்ளது என்னவென்றால் இன்னமும் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புவதற்காக ஆட்களை தேர்வு செய்து கொண்டு தான் இருக்கிறோம் விரைவில் திட்டமிட்டபடி தொடங்கும் என கூறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நாகார்ஜுனா தான் இருப்பார் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.