பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bigg Boss 3 New Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.
வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி முதல் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கான சில ப்ரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்களுக்காக
???? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம்.. ????♂
பிக்பாஸ் 3 ஜூன் 23 முதல் உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/2z7V6XLthw
— Vijay Television (@vijaytelevision) May 31, 2019