Bigg Boss 3 Gossip : Famous Actress Revealed Secrets.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Shandhini
அவங்க என்ன கூப்பிடவே இல்ல.. நான் எப்படி பிக் பாஸ்-ல கலந்துக்க முடியும்? அப்படியே கூப்பிட்டாலும் கலந்துக்கற ஐடியா இல்ல என நடிகை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Bigg Boss 3 Gossip : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

மீண்டும் இணைந்தது மங்காத்தா கூட்டணி – வெங்கட் பிரபு அதிரடி ட்வீட்.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையான ஷாந்தினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தளபதி 63 படத்தை பார்த்த முதல் பிரபலம் – வைரலாகும் ட்வீட்.!

ஆனால் இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார் ஷாந்தினி. இது குறித்து அவர் கூறியதாவது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைக்கவும் இல்லை, அப்படியே அழைத்தாலும் நான் கலந்து கொள்வதாக இல்லை என கூறி இந்த பேச்சுக்கு புல் ஸ்டாப் வைத்துள்ளார்.

Chandini

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here