Bigg Boss 3 Finale Task : Who Will Goes to Final? Video Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
நேரடியாக ஒருவரை பைனலுக்கு அனுப்புவதற்காக பினாலே டாஸ்க் இன்று முதல் தொடங்க உள்ளது, இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 Finale Task : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் இதற்காக தான் அறைந்தேன்.. உண்மையை போட்டுடைத்த கவினின் நண்பன்.!

இதுவரை பெரிய அளவில் எந்தவித கடினமான டாஸ்க்கும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு நேரடியாக பைனலுக்கு செல்லும் பினாலே டாஸ்க் நடைபெற இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

இதனால் இனி டாஸ்க்குகள் கடுமையாக இருக்கலாம், யாருக்கு தெரியும் இதுவரை மொக்கையாகவே இருந்து வந்தது போல பினாலே டாஸ்குகள் மொக்கையாகவும் இருக்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் இப்படியொரு தொழிலை தொடங்கிட்டாரா சாண்டியின் மனைவி? – புகைப்படத்தை பாருங்க.!

என்ன நடக்கிறது? யார் பைனலுக்கு செல்கிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.