Bigg Boss 3 Copy Scenes : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த கட் காப்பி பேஸ்ட் வேலையை கண்டு பிடித்து நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Bigg Boss 3 Copy Scenes : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல் சீசனில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய காட்சிகள் சுடப்பட்டது என்ற குற்றசாட்டு எழுந்து வருகிறது.

ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்யாதீங்க, கமலுக்கு வந்த வேண்டுகோள் – விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட வீடியோ.!

மும்தாஜ் பெட்ரோல் வரும் போது அப்படியே ப்ரீஸ் ஆகி இருந்தது ஹிந்தியில் இருந்து சுடப்பட்டது தான், கமல்ஹாசன் கோர்ட்டை கழட்டி சத்தம் போட்டது ஹிந்தியில் இருந்து சுட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் நடந்துள்ள ஹார்ட் சப்பாத்தி மேட்டரும் ஹிந்தியில் இருந்து சுடப்பட்டது தான் என்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர். என்ன பிக் பாஸ் இப்படி சிக்கிடீங்களா எனவும் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.