Bigg Boss 3 Contestants Details | Bigg Boss Tamil Update | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 Celebrities | Kamal Haasan | Laila | Sudha | Chandini

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் 3 போட்டியாளர்களாக யார் யார் உள்ளே செல்ல உள்ளனர் என்ற விவரங்கள் தற்போது இணையத்தில் கசியத் தொடங்கியுள்ளன.

Bigg Boss 3 Contestants : தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக விஜய் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ்.

இரண்டு சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோவிற்காக ஷூட்டிங்கில் கமல்ஹாசன் பிஸியாக உள்ளார்.

குழப்பத்திற்கு புல் ஸ்டாப் வைத்த படக்குழு – Mr லோக்கல் குறித்து வெளியான அறிவிப்பு.!

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள 3 போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

ஐட்டம் என சொன்ன அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய ஓவியா – சர்ச்சை ட்வீட்.!

முதல் ஆளாக நடிகை சாந்தினி, லைலா, சுதா சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sudha Chandhiran

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.