Bigg Boss 3 Contestant | VIjay Tv | Bigg Boss Tamil | Kamal Haasan | Kollywood Cinema | Tamil Cinema News | Latest Tamil Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜா ராணி செம்பாவும் கலந்து இருப்பதாக வைரலான தகவலை அடுத்து நீங்க உள்ள போய்ட்டா சின்னையாவை யார் கவனிச்சிகரற்று என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Bigg Boss 3 Contestant : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் ஜூன் 23-ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.

தளபதி 63-க்காக அட்லீ வைத்த கோரிக்கை – ஓகே சொல்வாரா விஜய்?

தற்போது வரை ஜாங்கிரி மதுமிதா மட்டுமே கலந்து கொள்ள இருப்பது உறுதியாகியுள்ளது, மற்ற போட்டியாளர்கள் குறித்து அவ்வ போது சிலர் பெயர்கள் அடிபடுகிறது. அதில் ஒருவர் ராஜா ராணி ஆலியா மானசாவும் தான்.

இது குறித்து நெட்டிசன்கள் நீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள போய்ட்டா இங்க சின்னையா ( உங்க பப்புவை ) யார் பாத்துக்கறது என கலாய்த்து வருகின்றனர்.

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் காதலித்து வருகின்றனர், இவர்கள் இருவரும் விஜய் டிவி சமீபத்தில் நிச்சயதார்தம் செய்து வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.