Bigg Boss 3 Promo | The promo is currently being dried up | Kamal Haasan | Kollywood | Tamil Cinema | Who are the contestants? | Bigg Boss 3 Tamil

சர்ச்சை பிரபலங்களுக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் டிவி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss 3 Celebrities : தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

திரையுலக பிரபலங்கள் யார் யார்? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

சிம்பு நயன்தாராவால் சிக்கலில் மணிரத்னம் – அப்படி என்னதான் பிரச்னை?

இந்நிலையில் தற்போது விஜய் டிவி தரப்பில் இருந்து சில பிரபலங்களுக்கு அழைப்பு சென்றுள்ளதாம். அவர்கள் யார் யார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

அவர்களின் பெயர்கள் இதோ

1. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
2. ஸ்ரீ ரெட்டி
3. சரவணன் மீனாட்சி ரக்ஷிதா
4. பிரசன்னா

இவர்களில் யார் யார் கலந்து கொள்வார்கள்? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.