Bigg Boss 3
பிக் பாஸ் போக தயார் தான், ஆனால் என்னை தடுப்பது இது ஒன்று மட்டும் தான் என பிரபல சின்னத்திரை நடிகை கூறியுள்ளார்.

Bigg Boss 3 Updates : கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

பிக் பாஸ் டீமும் பல திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஒருவர் தான் தலையனைப் பூக்கள் சீரியல் பிரபலமான ஆர்த்திக்கும் அழைப்பு சென்றுள்ளது.

ஆனால் ஆர்த்தி இந்த வாய்ப்பை மறுத்துள்ளார். மேலும் எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கிருக்கும் சூழல்களை சமாளிப்பதில் எல்லாம் பிரச்சனை இல்லை.

சூர்யாவுடன் இருந்த நிமிடங்கள் மறக்கவே முடியாது – உருகி உருகி பேசிய அனிதா

என்னுடைய மகனை பிரிந்து ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.