Bigg Boss 13th Eviction Update : Sandy Evict From BB? | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Sherin | Tharshan | Losliya
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

Bigg Boss 13th Eviction Update : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் ஒரே வாரத்தில் முடிவுக்கு வர உள்ளது.

இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் கவின், லாஸ்லியா, தர்ஷன், ஷெரின், சாண்டி என ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

தாலி இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இது தான் காரணம் – மது ஓபன் டாக் .!

இவர்களில் கவின் ரூ 5 லட்சம் பெற்று கொண்டு நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து வோட்டிங்கில் இறுதியில் இருந்து வந்த லாஸ்லியா கிடுகிடுவென முன்னேறி முன்னுக்கு வந்துள்ளார்.

தற்போது சாண்டியும் ஷெரினும் கடைசி இரண்டு இடத்தில் உள்ளனர். இவர்களில் ஷெரின் வெளியேறுவதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்டுகிறது.

ஷெரினா? சாண்டியா? அல்லது கடந்த சேரனை போல எதிர்பாராத எவிக்ஷனா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss Voting Status (Un Official Poll )
Bigg Boss Voting Status (Un Official Poll )
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.