பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss 12th Eviction Voting Status : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி மற்றும் அபிநய் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

துப்பாக்கிமுனையில், சிறுமி கற்பழிப்பு : பிரபல கிரிக்கெட் வீரர் மீது வழக்கு

இவர்களைத் தொடர்ந்து இந்த வார வெளியேற்றத்திற்காக பிரியங்கா, சிபி, நிரூப், வருண், பாவனி மற்றும் அக்ஷரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுகளில் படி பாவணி மற்றும் அக்ஷரா தான் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்று உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Pa.Ranjith விட சிறப்பா இயக்கி இருக்காரு – கலாய்த்த Subramaniam Siva | Writer Movie Press meet

பாவணி வெளியேற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.