BB 11th Nomination Day1 Voting Status - Inside the Photo | Kavin | Tharshan | Sandy | Vanitha Vijaykumar | Sherin | Kollywood cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் வோட்டிங் நிலவரம் குறித்த தகவல்கள் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளன.

BB 11th Nomination Day1 Voting Status : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். 78 நாட்களை தாண்டி படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் இந்த வாரம் 11-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது.

இதற்கான நாமினேஷனில் கவின், தர்ஷன், சாண்டி, ஷெரின், வனிதா என ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். வோட்டிங் நேற்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தொடங்கியது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம், ஷாக்கிங் ரிப்போர்ட்.!

தற்போது வரை கவின் அதிக ஓட்டுகளுடன் முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் அடுத்தடுத்த இடங்களில் தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோரும் இறுதி இடத்தில் வனிதா இருந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் இந்த வாரம் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வனிதா அல்லது ஷெரீனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

யார் வெளியேறினால் நன்றாக இருக்கும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.