இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விரைவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் தெரியுமா?? இணையத்தில் வைரலாகும் இறுதி கட்ட ஓட்டிங் நிலவரம்.!!

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது.

இதில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டதை கடந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் அசீம், மணிகண்டன், ஏ டி கே, விக்ரமன், ஜனனி மற்றும் ரட்சிதா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் தெரியுமா?? இணையத்தில் வைரலாகும் இறுதி கட்ட ஓட்டிங் நிலவரம்.!!

தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களில் அசிம் அதிகமான ஓட்டுக்களுடன் முதலிடத்தில் இருக்க மணிகண்டன் மற்றும் ஏ டி கே குறைந்த ஓட்டுக்களுடன் டேஞ்சர் சோனில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இவர்களில் ஒருவரே வெளியேற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.