Bigg Boss 10th Eviction Update : Cheran Evicted From Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen | Kavin | Losliya | Sherin
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ள போட்டியாளர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bigg Boss 10th Eviction Update : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

10-வதாக நடைபெற உள்ள இந்த எவிஷனுக்கான நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின் மற்றும் முகேன் என மொத்தம் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பிக் பாஸுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு – மன்னிப்பு கேட்க வேண்டியது சாக்ஷியா? விஜய் டிவியா?

இவர்களில் சேரனும் ஷெரினும் மாறி மாறி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது குறைவாக ஓட்டுகள் பெற்ற சேரன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சேரனை வெளியேற்ற கூடாது என ரசிகர்கள் பலரும் கூறி வந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.