Bigg Boss 10th Eviction Update : Happy News For BB Fans | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Cheran | Losliya | Mugen | Kavin | Sherin | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss 10th Eviction Update : உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3-ல் இந்த வாரம் 10-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது. இதற்கான நமினேஷன் லிஸ்டில் சேரன், கவின், லாஸ்லியா, முகேன் மற்றும் ஷெரின் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் சேரன் வெளியேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே நமது தளத்தில் கூறி இருந்தோம்.

Love Breakup : இனிமேல் என் வாழ்வில் Tharshan இல்லை – கதறும் தர்ஷன் காதலி ( Video )

தற்போது கிடைத்துள்ள கூடுதல் தகவலின் படி சேரன் வெளியேற்றப்பட்டு மக்களை சந்தித்த பிறகு அவருக்கு சீக்ரெட் ரூமிற்குள் செல்ல விருப்பம் இருக்கிறதா என கமல் கேட்டதாக கூறப்படுகிறது.

சேரனும் சரி என கூறி சீக்ரெட் ரூமிற்குள் சென்று விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் சேரன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.