கேரோவனில் பிரபல பிபி நட்சத்திரமான ரக்ஷிதா செம்ம குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து தானாக வெளியேறி கொள்ள சாந்தி அசல் கோளாறு என இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

கேராவனில் செம்ம குத்தாட்டம் போட்ட பிபி நட்சத்திரம்!!… அசத்தலான ட்ரெண்டிங் வீடியோ இதோ!.

இதன்பிறகு போட்டியாளர்களுக்குள் போட்டிகள் சூடு பிடித்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சீரியல் நடிகை ரக்ஷிதா பிபி வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு கேராவனில் செம்ம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.