Big trouble for 2.0 release in China : Akshay Kumar, Rajinikanth, Amy Jackson, Shankar, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Big trouble for 2.0 release in China :

சீனா விநியோகஸ்தர்கள் கேட்ட ஆவணங்கள் மற்றும் வீடியோக்களை இன்னும் முறையாக இவர்கள் அனுப்பாததால் தற்போது சொன்ன நேரத்தில் 2.0 அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

ஆதித்ய வர்மாவுக்கு வரும் சிக்கலுக்கு மேல் சிக்கல் – இந்தமுறை என்ன தெரியுமா?

இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0.

உலக அளவில் வசூலில் பல சாதனைகளை நிகழ்ச்சியை இப்படம் வரும் ஜூலை 12ம் தேதி சீனாவில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இப்படம் சீனாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனா விநியோகஸ்தர்கள் கேட்ட ஆவணங்கள் மற்றும் வீடியோக்களை இன்னும் முறையாக இவர்கள் அனுப்பாததால் தற்போது சொன்ன நேரத்தில் 2.0 அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.