விஜய் டிவி வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் எது என்பது தெரியவந்துள்ளது.

Big buget Serial in VijayTv : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. டி ஆர் பி யில் கலக்கி வரும் பல சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

அவைகளில் ஒன்றுதான் மௌன ராகம் 2. ஏற்கனவே மௌனராகம் சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது மௌனராகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தீவிலே முதன்மை கதாபாத்திரத்தில் ராட்சசன் பட புகழ் நடிகை ரவீனா தாஹே நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் வேலையே இதுதான் பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட சீரியல் என தெரியவந்துள்ளது. இந்த சீரியல் சூட்டிங் அனைத்தும் கேரளாவில் நடைபெறுகிறது. சீரியலில் காட்டப்படும் அனைத்து இடங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும் என்பதே இதற்கு காரணம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.