Big Boss Timing : Kamal Haasan, bigg boss tamil, Bigg boss 3 Tamil. Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Big Boss Timing  :

ஞாயிறு இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது மட்டும் தான் 8 மணிக்கு ஆரம்பம் ஆகிறதாம். அதன்பின் தினந்தோறும் 9.30 மணிக்குதான் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

ஷூட்டிங் எல்லாம் போதும்; தளபதி 63 டீம் செஞ்ச வேலைய பாருங்க!

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இது ஒருபக்கம் இருக்க இந்த சீசனின் டைமிங் மாறிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவியது.

ஆனால் உண்மை என்னவென்றால் ஞாயிறு இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது மட்டும் தான் 8 மணிக்கு ஆரம்பம் ஆகிறதாம். அதன்பின் தினந்தோறும் 9.30 மணிக்குதான் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here