
பிளாக் கலர் புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை பிக் பாஸ் ஸ்ருதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஸ்ருதி பெரியசாமி.
கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறாய் என ரசிகர்கள் இவரை ரசித்து வந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
பிளாக் கலர் புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்