Big Boss season 3 house pics goes viral
Big Boss season 3 house pics goes viral

இந்த மாற்றங்கள் என்னவென்பதை விளக்கும் விதமாக அண்மையில் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Big Boss season 3 house pics goes viral – இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3-ன் முதல் போட்டியாளர் இந்த நடிகைதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

முதல் இரண்டு சீசனை போலதான் இந்த சீசனும் ஆனால் இதில் நிறைய மாற்றங்கள் உள்ளதாம். குறிப்பாக பிக் பாஸ் வீடு முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த மாற்றங்கள் என்னவென்பதை விளக்கும் விதமாக அண்மையில் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

குறிப்பாக ஸ்மோக்கிங் ரூம் முன்புபோல பெரிதாக இல்லாமல் ரொம்பவே குட்டியாக குனிந்துதான் உள்ளே செல்லமுடியும் அளவில்தான் இருக்குமாம்.

அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் ரூமுக்கு இந்தமுறை தடுப்பே கிடையாதாம். அதேபோல் இந்தமுறை எலிமினேஷன் எல்லோர் முன்பும் நேரடியாக நடைபெறுமாம்.

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark