bhumika chawla latest photos viral
bhumika chawla latest photos viral

மின்னும் உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூமிகா சாவ்லா.

தமிழ் தெலுங்கு இந்தியன பழமொழிகளில் நடித்து பிரபலமானவர். பூமிகா சாவ்லா. இவர் தமிழில் தளபதி விஜய் உடன் இணைந்து பத்ரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ரோஜாக் கூட்டம் மற்றும் சில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மின்னும் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.