கொஞ்சம் கலைந்த முடியோடு நெஞ்சை ஈர்த்த பவானி ஸ்ரீ புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார், 50 படத்திற்கு மேல் இசையமைப்பாளராக பனி புரிந்து ஏராளமான வெற்றிகளை படைத்தவரின் சகோதிரி தான் பவானி ஸ்ரீ.

இவர் 2015-ல் இது என்ன மாயம் படத்தில் உதவி இயக்குனராக பனி புரிந்தார். 2020-ல் ப.விருமாண்டி இயக்கத்தில் வெளி வந்த க/பெ ரணசிங்கம் படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். கடந்த ஆண்டு வெளி வந்த விடுதலை 1 படத்தில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படங்களைக்கண்டு ரசிகர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை,
ஏனெனில் அவர் அதில் பிரமிக்க வைப்பது மட்டுமல்லாமல் அவர் அழகால் நம்மை வசியம் செய்கிறார்.அது அணைத்து சமூக வலைதள பக்கங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.