Bhavani Reddy

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை பவானி ரெட்டி.

Bhavani Reddy Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பவானி ரெட்டி.

இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.