Cinematographer B Kannan Passes Away : தமிழ் சினிமாவில் பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பி கண்ணன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றிய இவர் தமிழில் கிட்டத்தட்ட 50 படங்களில் பணியாற்றியுள்ளார்.

புதிய மைல் கல்லை தொட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா – குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

அதில் 40 படங்களுக்கு மேல் இயக்குனர்களின் இமயமான பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது 69 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக இவர் தமிழில் 1978 ஆம் ஆண்டு ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படத்தில் இறுதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.