Bharathiraja in Theni House
Bharathiraja in Theni House

இயக்குனர் பாரதிராஜா சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

Bharathiraja in Theni House : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் சென்னை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது அப்படியே சென்றால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.

மருத்துவமனையில் தான் அஜித்திடம் கதை சொல்லி சம்மதம் வாங்கினேன் – சூப்பர் ஹிட் பட இயக்குனர் சொன்ன ரகசியம், என்ன படம் தெரியுமா?

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து தன்னுடைய காரில் தேனிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்துள்ளனர். இருப்பினும் சென்னையில் இருந்து வந்ததால் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி பாரதிராஜா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரின் வீட்டின் வெளியே இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனவும் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.