இன்று ரிலீஸாகியுள்ள தொட்டு விடும் தூரம் படத்தின் ட்ரைலரை பார்த்து பாராட்டியுள்ளார் பாரதி ராஜா.

தமிழ் சினிமாவில் இன்று தேடு, பச்சை விளக்கு, தொட்டு விடும் தூரம், பிழை என நான்கு படங்கள் ரிலீசாக உள்ளன.

இதில் தொட்டு விடும் தூரம் காதலை பேசும் படமாக உருவாகியுள்ளது, இந்த படத்தை நாகேஸ்வர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலரை பார்த்து ஏற்கனவே எஸ். ஏ. சி, டி. ராஜேந்தர் ஆகியோர் பாராட்டி இருந்தனர்.

இவர்களை தொடர்ந்து இயக்குனர்களின் இமயம் பாரதி ராஜாவும் படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.