இது நல்லதில்ல என மாநாடு படத்தின் பிரச்சனை காரணமாக உச்ச நட்சத்திரமான பாரதிராஜா கொந்தளித்துள்ளார்.

Bharathi Raja Voice Against T Rajendhar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாநாடு. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். படத்தில் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வெளியான இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது டி ராஜேந்தர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதாவது தங்களுக்கு தெரியாமல் படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்றதாக குற்றம்சாட்டி இருந்தார்.

கோலி-ரோகித் இடையே கோஷ்டி மோதலா? : பிசிசிஐ தீர்வு

இந்த நிலையில் தற்போது டி ராஜேந்திரன் இந்த புகார் குறித்து கொந்தளித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா. படத்தின் தயாரிப்பாளர் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்து இந்த படத்தை வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில் டி ராஜேந்தர் ஒரு தயாரிப்பாளர் மீது புகார் வைத்திருப்பது அல்ல என தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருந்து கொண்டு அவர் இப்படி செய்து இருப்பது நல்லதல்ல எனக் கூறியுள்ளார்.

சூர்யா தனுஷ் நடிகர்கள் சம்பளத்தை பதுக்குறாங்க – Produce K Rajan Speech | Kabaligaram Teaser Launch

இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.